நலத்திட்ட உதவிகள்

👵 முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்

  1. முதியோருக்கான உதவித்தொகை – ₹1,000

  2. உடல் ஊனமுற்றோருக்கான உதவித்தொகை – ₹1,000

  3. விதவைகளுக்கான உதவித்தொகை – ₹1,000

👁️ உடல் உபகரணங்கள் வழங்குதல்

  1. கண் கண்ணாடி வழங்குதல் – ₹1,000

  2. காது கருவி வழங்குதல் – ₹1,000

🏥 மருத்துவ மற்றும் மகப்பேறு உதவிகள்

  1. மருத்துவத்திற்கான உதவித்தொகை

  2. மகப்பேறு கால உதவித்தொகை – ₹2,000

💍 திருமண உதவிகள்

  1. ஆண் திருமண உதவித்தொகை – ₹2,000 

  2. பெண் திருமண உதவித்தொகை – ₹3,000 

👩‍🎓 கல்வி மற்றும் ஊக்கத்தொகை

  1. பெண்களுக்கு இலவச தொழில் பயிற்சி

  2. 12ம் வகுப்பில் 550+ மதிப்பெண்கள் – ₹2,000 ஊக்கத்தொகை

  3. 12ம் வகுப்பு தேர்ச்சி – ₹1,000 ஊக்கத்தொகை

  4. 10ம் வகுப்பில் 450+ மதிப்பெண்கள் – ₹2,000 ஊக்கத்தொகை

  5. 10ம் வகுப்பு தேர்ச்சி – ₹1,000 ஊக்கத்தொகை

🧒 பள்ளி மாணவர்களுக்கு

  1. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை –

  • SCHOOL BAG

  • UNIFORM

  • NOTEBOOKS வழங்கப்படும்

💼 சிறு தொழில்களுக்கு உதவி

  1. சிறு தொழில் தொடங்க – ₹10,000 வரை வட்டியில்லா கடன்

🩺 மருத்துவ முகாம் மற்றும் இறுதிச் செலவுகள்

  1. வருடம் 2 முறை இலவச மருத்துவ முகாம்

  2. உறுப்பினர்களுக்கு மட்டும் ஈமச்சடங்கு உதவி – ₹2,000


🟡 குறிப்பு:

1. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விதமான நலத்திட்ட உதவிகளும், நிதி உதவிகளும், உதவி தொகைகள் போன்ற அனைத்து உதவிகளும் நமது கடவுளின் பரிசு தொண்டு நிறுவனத்தில் உறப்பினராக இணைந்த உறுப்பினர் அடையாள அட்டை வைத்திருப்போர் மட்டுமே இலவசமாக வழங்கப்படும்.


2. நமது கடவுளின் பரிசு தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக இணைந்து நான்கு மாதம் முதல் ஆறு மாதம் வரை சென்ற பிறகே அனைத்து விதமான நலத்திட்ட உதவிகள், நிதி உதவிகள் மற்றும் உதவித்தொகைகள் அனைத்தும் வழங்கப்படும்.


3.உறுப்பினர் அடையாள அட்டை பெற்றுக்கொண்ட ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் மாதத்திற்கு 2 முறை தங்களது பெயரை அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.


எக்காரணத்தை முன்னிட்டும் உறுப்பினர்களுக்கான நன்கொடை கட்டணம் ரூ.500 திருப்பிக் கொடுக்கப்பட மாட்டாது. விருப்பம் உள்ளவர்கள் உடனே எமது நிறுவன அலுவலகத்தை தொடர்கொண்டு பதிவு செய்துகொள்ளவும்.

Scroll to Top