Donate

நலத்திட்ட உதவிகள்:

  • முதியோர்களுக்கான உதவித்தொகை ரூ. 1000 மட்டும்
  • உடல் ஊனமுற்றோர்களுக்கான உதவித்தொகை ரூ. 1000 மட்டும்
  • விதவைகளுக்கான உதவித்தொகை ரூ. 1000 மட்டும்
  • கண் கண்ணாடி வழங்குதல் ரூ. 1000 மட்டும்
  • காது கருவி வழங்குதல் ரூ. 1000 மட்டும்
  • மருத்துவத்திற்கான உதவித்தொகை
  • மகப்பேறு கால உதவித்தொகை ரூ. 2000 மட்டும்
  • ஆண் திருமண உதவித்தொகை ரூ. 2000 மட்டும்
  • பெண் திருமண உதவித்தொகை ரூ. 3000 மட்டும்
  • பெண்களுக்கான இலவச தொழில் பயிற்சி வழங்குதல்
  • 12-ம் வகுப்பில் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களுக்கு ரூ. 2000 மட்டும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  • 12-ம் வகுப்பில் தேர்ச்சி மட்டும் பெற்றிருந்தால் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  • 10-ம் வகுப்பில் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களுக்கு ரூ. 2000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தேர்ச்சி பெற்றால் ரூ. 1000 வழங்கப்படும்.
  • 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு SCHOLL BAG, UNIFORM, NOTE BILLKS போன்றவை வழங்கப்படும்.
  • சிறு தொழில் தொடங்க ரூ. 10,000 முதல் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
  • உறுப்பினர் அனைவருக்கும் வருடம் 2 முறை இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும்.
  • உறுப்பினர்களுக்கு மட்டும் ஈமச்சடங்கிற்கு உதவித்தொகையாக ரூ. 2000 வழங்கப்படும்.

குறிப்பு

  1. மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து விதமான நலத்திட்ட உதவிகளும், நீர் உதவியும், உதவி தொகைகள் போன்ற அனைத்து உதவிகளும் நமது கடவுளின் பீர் தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக இணைந்த உறுப்பினரின் அடையா அட்டை வைத்திருப்போருக்கு மட்டுமே இலவசமாக வழங்கப்படும்.
  2. நமது கடவுளின் பீர் தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக இணைந்து நான்கு மாதம் முதல் ஆறு மாதம் வரை சென்ற பிறகே அனைத்து விதமான நலத்திட்ட உதவிகள், நீர் உதவிகள் மற்றும் உதவித்தொகைகள் அனைத்தும் வழங்கப்படும்.
  3. உறுப்பினர் அடையாள அட்டை பெற்றுக்கொண்ட ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் மாதத்திற்கு 2 முறை தங்களது பெயரை அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
Scroll to Top