GOD’S GIFT CHARITY ORGANIZATION

உங்களை அன்புடன் வரவேற்கிறோம். நீங்கள் உயர்ந்த மனம் கொண்ட நல்ல மனிதர்கள்.
எங்கள் Gift of God Trust நற்பணி நிறுவனத்திற்கு வருகை தந்து,
உங்கள் பிறந்தநாள், திருமணம், நினைவு நாள் மற்றும் பண்டிகை தினங்களை
ஏகாந்த மகிழ்ச்சியுடன் எங்களுடன் சேர்ந்து கொண்டாடுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இந்த புனித பணிக்காக நீங்கள் செய்ய முடிந்தளவு நன்கொடை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
எங்கள் வங்கி விவரங்கள் தனியாக வழங்கப்பட்டுள்ளன.
எங்கள் நிறுவனத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்யவும்,
அவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளவும் உங்கள் உதவியை நாடுகிறோம்.
உங்கள் ஒத்துழைப்புக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.
உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.
எங்கள் நிறுவனத்தைப் பற்றி :
Gift of God Trust நற்பணி நிறுவனம் (பதிவு எண்: 37/2025 தர்மபாய் நகர் பகுதியில் நிறுவப்பட்டது.
28-11-2007 முதல், எங்கள் நிறுவனத்தில் சேர்ந்த ஏழை மற்றும் எளிய மக்கள்
அர்ப்பணிப்புடன் உழைத்து, கடந்த 10 ஆண்டுகளில் பல சிறந்த முன்னேற்றங்களை அடைந்துள்ளனர்.
எங்கள் அமைப்பு Gift of God தொண்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலின்கீழ்
“இனம், மதம் என்பது வேறுபாடு இல்லை; அன்பே ஒரே உண்மை.”
கடந்த ஒரு ஆண்டில், சுமார் 3200 பேர் எங்கள் அமைப்பில்
ஏழை மற்றும் உதவி தேவைப்படும் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
உறுப்பினர் விவரங்கள்
1000 முதியோர்
500 மாற்றுத்திறனாளிகள்
300 கல்வி உதவி தேவைப்படும் ஏழை மாணவர்கள்
400 வேலையில்லாமல் வருமானம் இல்லாதவர்கள்
சமீபத்திய குழுவின் 50வது உறுப்பினரும் இணைந்துள்ளார்.
கடந்த ஐந்து வருடங்களில் மொத்தம் 3200 பேர் எங்கள் அமைப்பில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என்பதை பெருமையுடன் அறிவிக்கிறோம்.
நலத்திட்ட உதவிகள் :
தற்போது எங்கள் நிறுவனத்தில் சுமார் 1500 செயலில் உள்ள உறுப்பினர்கள் உள்ளனர்.
எங்கள் அமைப்பு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
வழங்கப்பட்ட நலத்திட்டங்கள்
₹750 மதிப்பிலான அரிசி பொருட்கள் – 500 உறுப்பினர்களுக்கு
₹200 மதிப்பிலான உதவி தொகை – இருமுறை வழங்கப்பட்டது
₹1000 மதிப்பிலான சிறப்பு உதவி – 206 உறுப்பினர்கள், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு
₹1000 மதிப்புள்ள மருத்துவக் கண் கண்ணாடி மற்றும் காதுக்கருவி – 100 உறுப்பினர்களுக்கு
கிரைண்டர், பால்குக்கர் போன்ற வீட்டு உபயோக சாதனங்கள் – வருமானமில்லாமல் சுயதொழில் தொடங்கும் 100 உறுப்பினர்களுக்கு
10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு
₹1000 வீதம் வீட்டு படிப்பு உதவி தொகை₹650 மதிப்புள்ள Sheno பள்ளிப்பைகள் – 100 ஏழை மாணவர்களுக்கு
எங்கள் Gift of God Trust நற்பணி நிறுவனம் மூலம்
ஏழைகள் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள், ஊக்கத்தொகைகள், நல்வாழ்வு உதவிகளை வழங்கி வருகிறோம்.
எங்களுடன் சேருங்கள் :
ஏழை மற்றும் தேவைப்படுபவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் பணியில்
உங்களைப் போன்ற நல்ல மனமுடையவர்களை அன்புடன் அழைக்கிறோம்.
நீங்கள் செய்ய முடிந்தவரை உதவுங்கள் —
உங்கள் உதவி பல குடும்பங்களுக்கு நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி அளிக்கும்.
உயர்ந்த மனம் கொண்டவர்கள் உலகத்தை மாற்ற முடியும்.

A / C No : 50200111871171
NAME : GlFT OF GOD SOCIAL WELFARE EDUCATIONAL TRUST
BRANCH : HDFC TVS TOllGATE
IFS CODE : HDFC 0004931
( English )

We warmly welcome you. You are noble people with kind hearts.
We cordially invite you to visit our God’s Gift Charity Organization and celebrate your birthdays, weddings, memorial days, and festivals with joy and happiness together with us.
We humbly request you to donate as much as you can for this holy cause. Our bank account details are provided separately. Please do your best to help the poor and needy people in our organization and be kind to them.
We truly appreciate your support.
Thank you. Warm greetings to you.
About Our Organization
God’s Gift Charity (Reg. No: 37/2025 was established in Dharmabhai Nagar.
Since 28-11-2007, poor and simple people have worked with dedication and have achieved great progress over the past 10 years.
Our organization, under the guidance of God’s Gift Mondu Naruvanam, is growing well with the motto:
“There is no difference between caste and religion. Love is the same for all.”
Approximately 3200 people have joined our organization as poor and needy members over the past year.
Membership Details
Among the affiliated members, 1000 are elderly people
500 are disabled
300 are poor students needing educational support
400 are unemployed and have no income
The 50th member of the latest group has also joined us.
We are proud and happy to announce that a total of 3200 members have joined within this five-year period.
WELFARE ACTIVITIES
Our organization currently serves around 1500 active members.
Various types of welfare assistance and incentive payments have been provided to support poor and needy families.
Welfare Provided
Rice products worth ₹750 each were given to 500 members.
Assistance packages worth ₹200 were provided twice to eligible families.
Special packages worth ₹1000 each were given to 206 members, including widows and women abandoned by their husbands.
Eyeglasses and medical earplugs worth ₹1000 per member were given to 100 members.
Household appliances such as grinders and milk cookers were provided to 100 members who were starting small businesses.
Students who passed the 10th and 12th grades with good marks received a housing allowance of ₹1000 each.
Sheno school bags worth ₹650 each were provided to 100 poor students.
Through our unique God’s Gift Charity, we continue to provide various types of assistance, incentives, and welfare programs to poor and needy people as much as we can.
Join Us
We invite kind-hearted people like you to join us in providing welfare assistance to the poor and needy.
Give what you can — your support brings hope and happiness.
Noble people with noble hearts make a better world.

A / C No : 50200111871171
NAME : GlFT OF GOD SOCIAL WELFARE EDUCATIONAL TRUST
BRANCH : HDFC TVS TOllGATE
IFS CODE : HDFC 0004931